25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பெண்களுக்கு நுங்கு சிறந்த கோடை உணவு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கு நுங்கு சிறந்த கோடை உணவு .

நுங்கில் உள்ள சில இயற்கை anti-oxidants & plant compounds உடல் செல்களை பாதுகாக்கும்.

குறிப்பாக "Anthocyanin" போன்ற சேர்மங்கள் செல்களின் oxidative stress-ஐ குறைக்க உதவுகின்றன.

இதனால் overall health support கிடைக்கலாம் ஆனால்...“ஒரே ஒரு உணவு cancer-ஐ முழுவதும் தடுக்கிறது” என்று சொல்ல முடியாது.

மார்பக ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.

சமச்சீர் உணவு.

வழக்கமான உடற்பயிற்சி.

நல்ல தூக்கம் .

வழக்கமான சுகாதார சோதனை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News