25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரேஷன் கடையில் இனி 'அளந்து' போட மாட்டாங்க .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரேஷன் கடையில் இனி 'அளந்து' போட மாட்டாங்க .

முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.

தமிழகம் முழுவதும்  உத்தரவு..!

 

இனி பாக்கெட் வடிவில் சீல் வைத்து வழங்கப்படும்.

 

எடை குறைவு. கலப்படம், கடத்தல் முழுமையாக தடுக்கப்படும்.

 

ஏழை, எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பே எங்கள் முதன்மை.

 

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் உறுதி.

 

முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி.

 

மக்களின் நம்பிக்கை எங்கள் பொறுப்பு.

 

தரமான பொருள்- சரியான எடை - உங்கள் உரிமை

 

பாக்கெட் ரேஷன் -பாதுகாப்பான நாளை.

விஜய் வாக்குறுதி செயல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News