தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை இது வரை எந்த படமும் எட்டியதில்லை
இயக்குனர் லோகேஷ் தற்போது ரஜினியை வைத்து தான் இயக்கும் கூலி படத்தில் ஆயிரம் கோடி வசூலை நிகழ்த்தி காட்ட திட்டமிட்டு வருகிறார்.'கூலி' படத்தை தனது பாணியில் இயக்கினாலும், ரஜினிக்கு ஏற்ப அவரது படத்தில் இருக்கும் கமர்ஷியல் சார்ந்த விஷயங்களையும் கொஞ்சம் அதிகமாக சேர்த்து படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
0
Leave a Reply