25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா .

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. தேனியில் நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது இசை தொடர்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், “ஜெர்மனியில் தமிழ் கர்ப்பிணி ஒருவருக்கு வயிற்றில் குழந்தையின் அசைவுகள் நின்றதால், அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு பரிசோதித்தபோது, குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மை சம்பவம்.

இசையமைப்பது என் வேலை. அதைத்தான் சரஸ்வதி எனக்கு கொடுத்திருக்கிறார்” என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News