25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஏழாம் திருநாள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஏழாம் திருநாள்

 ஏழாம் திருநாள்

21.02.2024 புதன்கிழமை(மாசி மாதம்09ம் தேதி) திருக்கல்யாணம் துவாதசி திதியும், புனர்பூச நக்ஷத்திரமும், ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்

காலை10.30-11.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப்பல்லாக்கு

மண்டகப்படிதாரர்கள் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்

இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு  

நிகழ்த்துபவர் : ஸ்ரீ B.V.கணேஷ் (இசை பேராசிரியர், மியூசிக் அகாடமி, சென்னை)

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News