25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அன்பு சொந்தங்களே ,அன்பு வேண்டுகோள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அன்பு சொந்தங்களே ,அன்பு வேண்டுகோள்.

பல பொய்யான தகவல்கள் பரவி வருவதால், Facebook, WhatsApp, X மற்றும் Instagram பயன்டுத்துவோர்க்கு எச்சரிக்கை - இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதால், மக்களை அரசு எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளது. 

தற்போதைய இந்தியா-பாகிஸ்தான் நிலைமை தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தை நீங்கள் கண்டால், அதை PIBFactCheck-க்கு புகாரளிக்கவும்.”

இதற்காக, பயனர்கள் +91 87997 11259 என்ற வாட்ஸ்அப் எண்ணில் செய்தி அனுப்பலாம் அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News