25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உடல் எடை குறைய , அதிக புரத சத்து உள்ள இரவு உணவு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் எடை குறைய , அதிக புரத சத்து உள்ள இரவு உணவு .

தேவையான பொருட்கள்; ஒரு கப் பாசி பயறு, கால் கப் உளுந்து,4 டேபிள் ஸ்பூன் அரிசி, 1 டீஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு,1 வெங்காயம் நறுக்கியது, 4 பச்சை மிளகாய், பெருங்காயப் பொடி,கொத்தமல்லி ஒரு 

கை பிடி

செய்முறை: இதை நீங்கள் இரவு செய்வதற்கு முடிவு செய்தால், காலையில் மாவு ரெடி செய்து கொள்ளுங்கள். பாசி பயறு, உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்கவும்.4 மணி நேரம் ஊறியதும் அதை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். அதை4 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, வெங்காயம், கொத்தமல்லி நறுக்கியது ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய் ஊற்றி அடை போல் சுட்டு கொள்ளவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News