25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மறைந்த இயக்குனர் செழியனின் 'காகிதமலர்' திரைப்படம் டோக்கியோ திரைப்பட விழாவிற்குத் தேர்வு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மறைந்த இயக்குனர் செழியனின் 'காகிதமலர்' திரைப்படம் டோக்கியோ திரைப்பட விழாவிற்குத் தேர்வு!

தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன் (57) சமீபத்தில் காலமானார்.

அவர் இறப்பதற்கு முன் இயக்கி, ஒளிப்பதிவு செய்த 'காகிதமலர்' திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் 'ஆசியன் பியூச்சர்' பிரிவிலும், போட்டிப் பிரிவிலும் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News