25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கோவையில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் KPR MILL ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவையில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் KPR MILL ..

கோவையில் தொழிற்சாலை மற்றும் ஜவுளி உற்பத்தியை விரிவுபடுத்த KPR Mill நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்ய உள்ளது.

கருமத்தம்பட்டியில் ஆண்டுக்கு 25 லட்சம் ஸ்வெட்டர்கள் தயாரிக்கும் புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. மேலும் நூற்பு மற்றும் பின்னலாடைத் துணி உற்பத்தி வசதிகளும் நவீனப்படுத்தப்பட உள்ளன.

நாடு முழுவதும் 7 திட்டங்களுக்காக மொத்தம் ரூ.1,225 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News