25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஊட்டச்சத்துகளின் குவியல் முருங்கைக் கீரை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊட்டச்சத்துகளின் குவியல் முருங்கைக் கீரை!

உலகின் மருத்துவக் குணம்மிக்க காய்கறிகளுள் முன்னணியில் இருக்கிறது முருங்கை.

முருங்கையின் இலை, காய், விதை, பட்டை என எல்லாமும் அதீத பலன் தரக்கூடியவை. அவற்றில் பல்வேறு அத்தியாவசிய ឈប់ សំ (Phytochemicals) இருப்பதால் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகிறது. மற்ற காய்கறிகளைவிடப் பல மடங்கு ஊட்டச்சத்து மதிப்புகளையும் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு என்கிறீர்களா?

முருங்கை இலையில் ஆரஞ்சுப்பழத்தை விட 7 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது.

 

கேரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ நிறைந்தது.

 

பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம் முருங்கையில் இருக்கிறது.

 

யோகர்ட்டை விட 9 மடங்கு அதிக புரதம் கொண்டிருக்கிறது.

 

வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது.

 

கீரையை விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து முருங்கை இலையில் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News