25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சர்வதேச பாட்மின்டன்  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச பாட்மின்டன்  .

சர்வதேச பாட்மின்டன் தொடர்மக்காவ் நகரில்  ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்('நம்பர்-17'), இந்தோனேஷியாவின் ஷிகோ ஆரா('நம்பர் 48') மோதினர் முதல் செட்டை 21,14 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 1421 என இழந்தார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 21-17 என வசப் படுத்தினார். முடிவில் லக்சயா 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்...

 

மற்றொரு போட்டியில் தரவரிசையில் 47 வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண்,15வது இடத்திலுள்ள ஹாங்காங்கின் சியுக் லீயை சந்தித்தார்.. முடிவில் தருண் 19,21/,21,14,/22,20 என போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆதித்யா 18,21,/16,21 என மலேசியாவின் ஹோவிடம் தோற்றார். இந்தியாவின் ரக்ஷித்தா (தமிழகம்) பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 21-14, 10-21, 11-21 என தாய்லாந்தின் புசானிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் குமகை, நிஷி ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய  ஜோடி 10-21, 22-20, 21-16  என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News