25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வீட்டிலிருக்கும் பொருட்களிலேயே உடனடி நிவாரணம் (கைவைத்தியம்):
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டிலிருக்கும் பொருட்களிலேயே உடனடி நிவாரணம் (கைவைத்தியம்):

 

  • தூக்கமின்மைக்கு: சுக்கு பால்.
  • காது வலிக்கு: வெந்தயச் சாறு.
  • நெஞ்சுசளிக்கு: ஓமத் தண்ணீர்.
  • உடல் துர்நாற்றத்திற்கு: வேப்பிலை குளியல்.
  • கால் வலி / சோர்வுக்கு: மஞ்சள் + எள்ளெண்ணெய்.
  • வாய் துர்நாற்றத்திற்கு: புதினா இலை.
  • சரும அரிப்பிற்கு: வேப்பெண்ணெய்.
  • வறண்ட கூந்தலுக்கு: தேங்காய் எண்ணெய் + கற்றாழை.
  • கை, கால் வலிக்கு: உப்பு கலந்த வெந்நீர் குளியல்.
  • பல் வலிக்கு: கிராம்பு.
  • கண் சோர்வுக்கு: வெள்ளரிக்காய் துண்டுகள்.
  • தொண்டை வலிக்கு: உப்பு கலந்த வெந்நீர் கொப்பளிப்பு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News