அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
ஜலந்தரில் ஆறு பேர் கொண்டஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குளிர்சாதன பெட்டி வெடித்து இறந்தனர். விசாரணையில் குளிர்சாதன பெட்டி சுவருக்கு அருகில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குளிர்சாதன பெட்டிக்கும் ,சுவருக்கும் இடையில் 3-5 அங்குல இடைவெளி தேவை. இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0
Leave a Reply