25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி .

ஆண்களுக்கான ஏ.டி.பி., பரிபாஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில், இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ,இந்தியாவின் யூகி பாம்ப்ரி,சுவீடனின் ஆன்ட்ரி கோரன்சன் ஜோடி, பிரான்சின் பேப் ரைஸ் மார்டின், நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடியை சந்தித்தது.

 இந்தியா , சுவீடன் ஜோடி, முதல் செட்டை 6-1  எனக் கைப்பற்றி,, 2வது செட்டை 6-3 என வென்றது. பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News