25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய பெண்கள் உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்,   பதக்கங்கள்  வென்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய பெண்கள் உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், பதக்கங்கள் வென்றனர்.

.உலக மல்யுத்த சாம்பியன் ஷிப்(17 வயது)கிரீசில் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 43 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா, சீனாவின் ஜின் ஹுவாங்கை. ரச்சனா 3,0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

இந்தியாவின் அஷ்வினி,65கிலோபைனலில்3,0எனஉஸ்பெகிஸ்தானின் ராஹிம்ஜொனாவாவை வெற்றி பெற்று ,தங்கப்பதக்கம் வென்றார்.

இந்திய வீராங்கனை காஜல்,73 கிலோ பைனலில்5,8 என சீனாவின் வென்ஜினிடம் தோற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

 இந்தியாவின் மோனி 57 கிலோ பைனலில் 5,6 என கஜகஸ்தானின் உஸ்மனோவாவிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் கோமல் , 49 கிலோ பிரிவில், 8-3 என மங்கோலியாவின் அன்ஹெலினாவை, வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News