பர்மிங்ஹாமில் எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து, இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்று துவங்குகிறது.
பர்மிங்ஹாமில் எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து, இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்று துவங்குகிறது.
பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாஇங்கிலாந்து 8டெஸ்டில் மோதின. இந்தியா 7ல்தோல்வி. ஒரு போட்டி 'டிரா' ஆனது.
எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம்எளிதாக ரன் எடுக்க, பேட்டர்களின் சொர்க்க பூமி. துவக்கத்தில் 'வேகம்,3வதுநாளில் இருந்து சுழற் பந்துவீச்சு எடுபடும்.
பர்மிங்ஹாமில் முதல் 3 நாள் வெப்பமான வானிலை காணப்படும். கடைசி 2 நாளில் மழைக்கு வாய்ப்பு உண்டு.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
டி.என். பி.எல்.,'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த நேற்று ‘தகுதிச்சுற்று 1'ல் சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்'வென்ற சேப்பாக்கம் அணிபீல்டிங் தேர்வு செய்தது.திருப்பூர் அணி 20ஓவரில் 202/5 ரன் எடுத்தது. சேப்பாக்கம் அணி 16.1 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இந்த போட்டியில், திருப்பூர் அணி பைனலுக்கு, முன்னேறியது.
0
Leave a Reply