25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’.

தமிழ் சினிமாவில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பல்வேறு பட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ என பெயரிட்டுள்ளனர். மணிசேயோன் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்திற்கு ‘கிங் அண்ட் குயின்ஸ்’ என பெயரிட்டு, படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளனர்.

அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என பெயரிட்டுள்ளனர். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தில் நடிக்கும் மம்முட்டியின் முதல் பார்வை வீடியோவும் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் பணிகளை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News