25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


'திருப்பதிக்கு சென்றால் திருப்பங்கள் உண்டாகும். ராசிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'திருப்பதிக்கு சென்றால் திருப்பங்கள் உண்டாகும். ராசிகள்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் 

இந்த 9 ராசிக்காரர்கள் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்கு ஒரு உண்டியலில் சனி தோரைக்கு   பணத்தை சேமித்து, அதில் சேர்த்திருக்கும் பணத்தை வைத்து பயணம் மேற்கொண்டால், எப்பேற்பட்ட கடனும் தவிடு பொடியாகிவிடும்.

அப்படிப்பட்ட சக்தி சனி தோரைக்கும் திருப்பதிக்கும் உண்டு, அதுமட்டுமல்ல, சந்த்ரனுடைய சக்தி மிகுந்த கோவிலாக திருப்பதி கோவில் இருப்பதால், நமக்கு மன நிம்மதி கிடைப்பதோடு, சந்திரனால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.

இங்கு வருடத்தில் 365 நாட்களில் 360 நாட்கள் திருவிழாக்களும், உற்சவமும் திருப்பதியை தவிர வேறு எங்கும் நடப்பதில்லை.

அதனாலேயே திருப்பதியை “வைகுண்ட பூலோகம்" என்று ஜந்து புராணங்களில் சொல்லப்படுகிறது.

நாம் எவ்வளவு தான் திருப்பதிக்கு செல்ல முயற்சி செய்தாலும், பல தடைகள் வரக்கூடும். திருப்பதிக்கு செல்ல அவனுடைய அருள் இருந்தால் மட்டுமே, இது சாத்தியப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News