25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பிறரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டால்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிறரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டால்..

ஒருவர் பணம் கொடுத்து ஏமாந்து விட்டால், அவர்கள் செய்த கர்மா தான் அவர்களை காப்பாற்றியது என்று அர்த்தம். நமக்கு அதிக துன்பத்தை தருவது உயிர் சேதம்.

அடுத்து பணம் திருடு போவது அல்லது யாரிடமாவது கொடுத்து ஏமாறுவது, இவை இரண்டும் தான் மனிதனை அணு அணுவாக கொல்லும், மற்றவைகள் எல்லாம் நாளடைவில் மறந்து விடுவார்கள்.

நாம் செய்த கர்மா தான், பண சேதத்தை ஏற்படுத்தி உயிர் சேதத்தை தடுக்கும். ஆனால் நம்மை ஏமாற்றியவர்களுக்கு பாவ புண்ணியத்தின் படி உயிர் சேதமோ அல்லது வேறு வகைகளில் ஏற்படுத்தி அவர்களை படுகுழியில் தள்ளும்.வருத்தப்படாமல் இருங்கள் பொறுத்தார் பூமி ஆள்வார்..!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News