25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


தந்தை முழு சொத்தையும் மகளுக்கு எழுதினால் மகன் CASE போடலாமா?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தந்தை முழு சொத்தையும் மகளுக்கு எழுதினால் மகன் CASE போடலாமா?.

 16 வருடம் கழித்து உரிமை கிடைக்குமா?

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.

பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்து - முக்கிய தீர்ப்பு!

வழக்கின் பின்னணி

05.03.1977 - குடும்பப் பங்கீடு சொத்து பூர்வீகச் சொத்து என்று குறிப்பிடப்பட்டது.

12.04.2002 -மகளுக்கு Settlement Deed எழுதி கொடுத்தா.ர்

மகள் பலருக்கு Sale Deed செய்தார்.

16 ஆண்டுகள் கழித்து மகன் பாகப்பிரிவு வழக்கு,

உயர் நீதிமன்றம் கூறியது - இந்தச் சொத்து பூர்வீகச் சொத்து, பங்கீட்டிற்குப் பிறகும் தன்மையை இழக்காது.

தந்தை முழு சொத்தையும் மகளுக்கு தனியாக Settlement செய்ய முடியாது.

மகனுக்கு பிறப்புரிமை (Birth Right) உண்டு.

Settlement தெரிந்த நாளிலிருந்து காலவரம்பு (Limitation) தொடங்கும்.

Patta மாற்றம் தாமதமாக நடந்தாலும் காலவரம்பு நீளாது.

12 ஆண்டுகளுக்குள் உரிமை கேராதவர் விலக்கப்பட்ட கூட்டுரிமையாளர் ஆவார்.

காலவரம்பு சட்டம்

Sec - 109 - தந்தை மாற்றியதை எதிர்த்து 12 ஆண்டுகளில் வழக்கு வேண்டும்.

Sec-  110-- விலக்கப்பட்டதை தெரிந்த நாளிலிருந்து 12 ஆண்டுகளில் பங்குரிமை கோர வேண்டும்.

முடிவு

விசாரனை நீதிமன்றத் தீர்ப்பு ரத்து.

மேல்முறையீடு அனுமதி மகன் பாகப்பிரிவு வழக்கு தள்ளுபடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News