25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இறந்தவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லையெனில் சொத்து யாருக்கு செல்லும்?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இறந்தவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லையெனில் சொத்து யாருக்கு செல்லும்?.

இந்திய வாரிசுரிமை சட்டம் , 1956 (Hindu Succession Act, 1956) படி,ஒருவர் உயில் (Will) எழுதாமல் இறந்தால், அவருடைய சொத்துக்கள் சட்ட வரிசைக்குதக்கவர்சுகளுக்கு செல்லும்.

 

முதலில் முதல் நிலை வாரிசுகள் (Class-1 Heirs)

மனைவி,மகன்,மகள்,தாய்

இந்த முதல் நிலை வாரிசுகள் யாரும் இல்லையெனில்...

முதல் நிலை வாரிசு ஒருவர் கூட உயிருடன் இருந்தால், இரண்டாம் நிலை வாரிகளுக்கு உரிமை ஏற்படாது.

 

அடுத்து | இரண்டாம் நிலை வாரிசுகள் (Class-II Heirs)

தந்தை,சகோதரர்,சகோதரி,

சகோதரரின் குழந்தைகள்

சகோதரியின் குழந்தைகள்,

பிற உறவினர்கள்

சட்ட வரிசைப்படி சொத்து அவர்களுக்கு செல்லும்.

சொத்து உரிமை பெற இரண்டாம் நிலை வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) பெறுவது அவசியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News