25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'ஹைப்ரிட் B(A)' அரிய வகை ரத்தம்.!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'ஹைப்ரிட் B(A)' அரிய வகை ரத்தம்.!

தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், உலகிலேயே மிக அரிதான 'ஹைப்ரிட் B(A)' வகை ரத்தம் கண்டுபிடிப்பு..

சுமார் 5.4 லட்சம் மாதிரிகளில் வெறும் 3 பேருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி..ஏற்கனவே அறியப்பட்ட ரத்த கூறுகளின் கலவையாக ‘ஹைப்ரிட் B(A) இருப்பதால், அவசர காலங்களில் இவர்களுக்கு ரத்தம் வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News