25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சாப்பிட்டவுடன் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாத உணவுகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாப்பிட்டவுடன் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாத உணவுகள்.

கீழ்க்கண்டவற்றைச் சாப்பிட்டவுடன் உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்:

வேர்க்கடலை: உடனே தண்ணீர் குடித்தால் இருமல், தொண்டை வலி ஏற்படும்.

இனிப்புகள்: உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பழங்கள் & ஜூஸ்:செரிமான ஆற்றல் பாதிக்கப்படும் (பழங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பின் குடிப்பது நல்லது).

டீ, காபி (சூடான பானங்கள்):சூடான பானங்களுக்குப் பின் குளிர்ந்த நீர் குடிப்பது பல்,  ஈறு மற்றும் செரிமான அமைப்பைக் கெடுக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News