25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கண் கலிக்கம் முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண் கலிக்கம் முகாம்

 வள்ளலார் வைத்திய சாலை ,சென்னை & கோவை,

திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர்,

 சேவா பாரதி, ராஜபாளையம்  இணைந்து நடத்தும்*கண் கலிக்க முகாம்* 

இரண்டு பகுதியில் நடைபெறும் இடம் 

சிங்கராஜா கோட்டை பெரிய தெரு, பொம்மள் சாவடி&

திருவனந்தபுரம் தெரு ,பச்சைமடம்,ராஜபாளையம் 

நாள்: 09/02/2025-* ஞாயிற்றுக் கிழமை 

கலிக்கம் , என்பது கண்களுக்கு மூலிகை மருந்திடும் நிகழ்வு. 

தொடர்புகொள்ள 

9843476665, 8144253678, 8220106244.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News