பிரிட்ஜ் பராமரிப்பில், செய்யக் கூடாதவைகள்.
பிரிட்ஜை அடுப்பு அறையில் வைக்கக் கூடாது.
பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது.
பிரிட்ஜின் பின் பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது.
பிரிட்ஜின் பின் பக்கம் உள்ள கம்பி வலையில் தண்ணீர் படக் கூடாது.
பிரிட்ஜை துடைக்கும் போது ஈரத் துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது.
பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக்கொண்டு குத்தக் கூடாது.
பிரிட்ஜில் வைக்கும் பொருள்களின் மீது நீர்த்துளிகள் கண்டிப்பாகப் படிந்து இருக்கக் கூடாது.
பிரிட்ஜில் அதிகப் படியாகப் பொருள்களை அடைத்து வைக்கக் கூடாது.
பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புக்களை உபயோகப்படுத்தக் கூடாது.
பிரிட்ஜில் வாழைப் பழத்தை எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது.
0
Leave a Reply