25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


குழந்தை அடிக்கடி வயிற்று வலிக்கிறது என்றால் அலட்சியம் வேண்டாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தை அடிக்கடி வயிற்று வலிக்கிறது என்றால் அலட்சியம் வேண்டாம்.

குழந்தை தினமும் "வயிறு வலிக்கிறது" என்று கூறினால், அது பள்ளிக்குச் செல்லத் தவிர்க்கும் காரணம் என்று உடனே நினைக்க வேண்டாம். சில சமயங்களில் அது உடல்நலப் பிரச்சினையோ அல்லது மனஅழுத்தத்தின் அறிகுறியோ ஆக இருக்கலாம்.

பெற்றோர் செய்ய வேண்டியது

  • சத்தான உணவை வழங்குங்கள். 
  • போதுமான அளவு தண்ணீர் குடிக்க ஊக்குவியுங்கள். 
  • நேரத்திற்கு உணவு சாப்பிடும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
  • குழந்தையிடம் அமைதியாக பேசி, ஏதேனும் கவலை இருக்கிறதா என்பதை அறிய முயற்சியுங்கள். 

பொதுவான காரணங்கள்

  • ஜங்க் உணவுகள் அதிகம் சாப்பிடுதல். 
  • குளிர்பானங்களை அதிகமாக அருந்துதல். 
  • உணவு நேரத்தை தவறவிடுதல். 
  • தண்ணீர் குறைவாக குடித்தல். 
  • மலச்சிக்கல். 
  • பள்ளி அல்லது படிப்பு தொடர்பான மனஅழுத்தம். 

மருத்துவரை அணுக வேண்டிய சூழல்

வயிற்றுவலி தொடர்ந்து இருந்தாலோ, காய்ச்சல், வாந்தி, எடை குறைதல், இரத்தம் கலந்த மலம் அல்லது கடுமையான வலி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

குழந்தையின் ஒவ்வொரு புகாரையும் கவனமாகக் கேட்பதே சிறந்த தீர்வின் முதல் படியாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News