25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கொத்தவரைக்காய் சாகுபடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொத்தவரைக்காய் சாகுபடி

ரகங்கள்-

பூசாசதபாகர், பூசாமவுசாமி, பூசாநவுபகார் மற்றும்கோமா மஞ்சரி

நல்லவடிகால் வசதியுடையமணற்பாங்கான (அ) வண்டல் மண்ணின்காரத்தன்மை 7.5-8.0 வரைஇருத்தல் வேண்டும். உவர்ப்பு நிலங்களில்வளரும் தன்மையுடையது.

விதைப்பு மற்றும் பருவம்-

ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் விதைகளைபார்களின் பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றவேண்டும்.

விதையளவு-

ஒருஎக்டருக்கு 10 கிலோவிதைஆறியஅரிசி கஞ்சியில்600 கிராம் ரைசோபியம்நுண்ணுயிர் கலவைக்கொண்டு நேர்த்திசெய்ய வேண்டும். விதைக்கும் முன்னர் 15 - 30 நிமிடம் நிழலில்உலர்த்த வேண்டும்.

நிலம் தயாரித்தல்-

நிலத்தைநன்கு உழுதுபண்பட செய்யவேண்டும். பின்பார் சால்களை 45 செ.மீஇடைவெளியில் அமைக்கவேண்டும்.

கடைசிஉழவின் போதுஒரு எக்டருக்குமக்கிய தொழுஉரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 50 கிலோமற்றும் சாம்பல்சத்து 25 கிலோஅடியுரமாக இடவேண்டும்.

நடவுசெய்த 30-வதுநாளில் ஒருஎக்டருக்கு 20 கிலோதழைச் சத்தினைமேலுரமாக இடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு-

1. இலை தத்துப்பூச்சி

மீத்தைல்டெமட்டான்25 இசி1 மில்லி(அ)டைமெத்தோயேட்30 இசி1 மிலி மருந்தினைஒரு லிட்டர்தண்ணீரில் கலந்துதெளிக்க 

வேண்டும்.

2. காய்ப்புழு

காரரைல் 2 கிராம் (அ) என்டோசல்பான் 2 மிலிஎன்ற அளவில்நீரில் கலந்துதெளிக்க வேண்டும்.

நோய் மேலாண்மை

இலைப்புள்ளி நோய்

மேங்கோசிப் 2 கிராம் என்றஅளவில் தண்ணீரில்கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் நோய்

15 நாட்களுக்கொருமுறை நனையும்கந்தகத் தூள் 2 கிராம் என்றஅளவில் தண்ணீரில்கலந்த தெளிக்கவேண்டும்.

மகசூல்

விதைத்த 90-வது நாளில் 7 – 10 டன் மகசூல்கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News