25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கற்பூரவல்லி இலை பஜ்ஜி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கற்பூரவல்லி இலை பஜ்ஜி

தேவையான பொருட்கள் :

 கப் கடலை மாவு, 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு, தேவையானஅளவு உப்பு , 1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் , 1டீஸ்பூன் சீரகம், 1டீஸ்பூன் ஓமம் ,  2 சிட்டிகை சமையல் சோடா,1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்,  10கற்பூரவல்லி இலை,தேவையான அளவுபொரிக்கத் எண்ணெய்

செய்முறை:

கற்பூரவல்லி இலைகளைக் கழுவி ஈரத்தை துடைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் போட்டு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கற்பூரவல்லி இலையை, மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்கவும். மொறு மொறுவென்று சூப்பராக இருக்கும். சூடாக பரிமாறவும். சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News