25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெண்ணெய் புட்டு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெண்ணெய் புட்டு.

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்,
வெல்லம் - 1 கப்,
பால்  - 200. மி. லி, 
கடலைப்பருப்பு,தேங்காய் துருவல் - தலா கால் கப்,
ஏலக்காய்துாள் - சிறதளவு ,
வெண்ணெய்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கல் அரிசியை ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில்வேக வைக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் பால் ஊற்றிகொதித்ததும், அரைத்தமாவைசேர்த்துகிளறவும்.பின்,வெந்தகடலைப்பருப்பு, உப்பு, தேங்காய்துருவல் மற்றும் ஏலக்காய்துாள் துாவி கிளறி இறக்கவும். பெரிய தட்டில் வெண்ணெய் தடவி,கலவையை ஊற்றி ஆறியதும் துண்டுகளாக்கவும். சுவைமிக்க, 'வெண்ணெய் புட்டு!' தயார்.அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News