தாவரங்களில் உள்ள புரதம் ,மாமிசப் புரதம், இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது.
தாவரங்களில் உள்ள புரதம் மாமிசப் புரதத்தை விட தரம் குறைந்தது என்று நம்பப் பட்டது. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது என்று தெரியவந்துள்ளது.
0
Leave a Reply