25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கூடைப்பந்து , நீச்சல் போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கூடைப்பந்து , நீச்சல் போட்டி

கூடைப்பந்து.  

ஆண்களுக்கான கூடைப்பந்தில் வெண் கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகம், தெலுங்கானா மோதின. இதில் தமிழக அணி 21- 26 என வெற்றி பெற்று,  வெண்கலம் வசப்படுத்தியது.  

 நீச்சல் 

கர்நாடகாவின் 15 வயது நீச்சல் வீராங்கனை தினிதி. தேசிய விளையாட்டு நீச்சலில் நேற்று 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தங்கம் (57.34 வினாடி) கைப்பற்றினார். அடுத்து 4x100 மீ., ரிலே ஓட்டத்தில் சக கர்நாடக வீராங்கனைகளுடன் இணைந்து தங்கம் வசப்படுத்தினார். 1 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றினார்.நீச்சலில் மட்டும் கர்நாடக அணி 37 பதக்கம் (22 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம்) குவித்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News