உயிர் வாழ உதவிய வாழை இலை .
குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை இக்காலத்தில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து பிழைக்க வைக்கிறார்கள். அக்காலத்தில் குறைப்பிரசவ சிசுவை வாழை இலையில் வைத்து மற்றோர் வாழை இலையால் போர்த்தி பாதுகாத்தார்கள்.
அப்படி உயிர் வாழ இலை உதவியதால் ,அவ்விலையை வாழ இலை வாழை இலை என வழங்கலாயிற்று!
0
Leave a Reply