25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


2026 உலகக் கோப்பை கால்பந்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026 உலகக் கோப்பை கால்பந்து.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ஜப்பான் - நெதர்லாந்து:
'எப்' பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன.

ஸ்வீடன் - துனிசியா:
'எப்' பிரிவு போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்வீடன் அணி, துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது.

ஸ்பெயின் - கேப்வெர்டே:
'எச்' பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் மற்றும் அறிமுக அணியான கேப்வெர்டே 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. பலம் வாய்ந்த ஸ்பெயினை சமாளித்து ஒரு புள்ளி பெற்ற கேப்வெர்டே அணியின் கோல் கீப்பர் வோசின்யா சிறப்பாக செயல்பட்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News