முதல் இந்தியராக பிரக்ஞானந்தா சாதனை.
2026 நார்வே செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய 20 வயதான பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும், உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை இந்த தொடரில் இரண்டு முறை தோற்கடித்து அசத்தியுள்ளார்.
.முதல்வர் விஜய்செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹50 லட்சமும் வழங்கி கௌரவித்தார். இந்தியாவிலேயே நம்பர் 1!கௌரவமாக சொல்லி கொள்ளலாம்.
0
Leave a Reply