பாட்மின்டன்: முதல் சர்வதேச பட்டம் வென்ற தான்வி பாட்ரி.
இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தான்வி பாட்ரி அபார வெற்றி பெற்றார்.
இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் மின் சன் கிம்மை எதிர்கொண்ட தான்வி பாட்ரி, 21-5, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் தான்வி பாட்ரி தனது முதல் சர்வதேச பட்டத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply