அமேசானின் இணைய சேவைகள்ஒரு சிறிய அணுமின் நிலையத்தை உருவாக்க உள்ளது.
அமேசானின் இணைய சேவைகள் மின்கோளாறால் நின்றது. இதையடுத்து, ஒரு சிறியஅணுமின் நிலையத்தை உருவாக்க உள்ளது. எக்ஸ் எனர்ஜி நிறுவனம், எக்ஸ்.இ., 100 என்ற சிறிய அணு உலைகளை தயாரித்து உள்ளது. அதில் 12 மினி உலைகளை வாங்கிசுமார் 1 ஜிகாவாட் மின்சாரத்தை தயாரித்து பயன்படுத்த, அமேசான்திட்டமிட்டுள்ளது.
0
Leave a Reply