25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விமான டிக்கெட் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விமான டிக்கெட் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணம்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை  மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், விமானங்களுக்குபயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எரிபொருள் விலை, உயர்ந்துள்ளது. 

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள், கடந்த மாதத்தில்சர்வதேச விமானங்களின் டிக்கெட் விலையை உயர்த்தின.

 உள்ளூர் நகரங்கள் இடையிலான விமானங்களில், டிக்கெட் கட்ட ணம்உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத், டில்லி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. 

போதுமான பயணியர்  இல்லாமல் ,தமிழகத்திற்குள் சில வழித்தடங்களில்,  விமானங்கள் இயக்கப்படுவதால்,. அவற்றுக்கு  ஈடு கொடுக்கும் வகையில் கட்டண உயர்வுஅமல்படுத்தப்பட்டு ,டிக்கெட் கட்டண விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுஎன விமான நிறுவன வட்டாரங்கள் கூறியது.

சில மாதங்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியரும், விமான நிலையங்களில் 'போர்டிங் பாஸ்' வாங்கும் முன், கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News