எறும்பைவிட சுமார் 400 மடங்கு சிறிய உயிரினம் 'பேர் பிளே'.
எறும்பைவிட சுமார் 400 மடங்கு சிறிய உயிரினம் 'பேர் பிளே' என அழைக்கப்படும் ‘மைமெரைட்'. இது பூச்சியினம்.நீளம் 0.5 1.0 மி.மீ.,கருப்பு,மஞ்சள், பழுப்பு நிறத்தில் காணப்படும். அனைத்து பூச்சிகளையும்போல ஆறு கால்கள், இறக்கை உள்ளிட்டவை உள்ளன.தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் வாழ்கின்றன.இதை முதன்முதலில் 1833ல் அயர்லாந்து விஞ்ஞானி அலெக்சாண்டர் ஹென்றி கண்டுபிடித்தார்.
0
Leave a Reply