25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் 93வது பிறந்தநாள் விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் 93வது பிறந்தநாள் விழா.

ஜகந்நாதராஜா இலக்கிய தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை நடத்தும் பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பிறந்தநாள் விழா

தலைமை - மருத்துவர்.கு. கணேசன் அவர்கள் பொதுநல மருத்துவர், கணேஷ் மருத்துவமனை மற்றும் மருத்துவ எழுத்தாளர்

முன்னிலை - கவிஞர். இரா.ஆனந்தி அவர்கள், அமைப்பாளர் நாற்று இலக்கிய அமைப்பு. இராஜபாளையம்

திரு.பி.லோகநாதராஜா அவர்கள், ஸ்ரீ ரமணாலயம் டிரஸ்ட் இராஜபாளையம்.

26 ஜூலை 2026, ஞயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை,

இடம்: முதுனூர் தாயாதியார் மண்டபம், சக்கராஜா கோட்டை இராஜபாளையம்.

 

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா நூலகம், 

JRLR டிரஸ்ட் நிர்வாகிகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News