25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


5 மணி நேர போராட்டம்... ஜோகோவிச் அரையிறுதியில்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

5 மணி நேர போராட்டம்... ஜோகோவிச் அரையிறுதியில்!

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் கனடாவின் பெலிக்ஸ் அகுர்-அலியாசிம் மோதினர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பரபரப்பான போட்டியில், 7-6, 3-6, 6-3, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News