25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


தீபாவளி ரேஸில் 4 படங்கள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தீபாவளி ரேஸில் 4 படங்கள் .

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பெரிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி நான்கு படங்கள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’, சூர்யா மற்றும் நஸ்ரியா நடித்துள்ள ‘சீன்’, விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’, பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.

இந்தப் பட்டியலில் மேலும் படங்கள் சேருமா அல்லது அறிவிக்கப்பட்ட படங்களில் ஓரிரு படங்கள் வெளியீட்டிலிருந்து பின்வாங்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News