25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


‘கடவுள் தந்த பரிசு’ 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘கடவுள் தந்த பரிசு’ 

திரையுலகில் 50-வது ஆண்டில் பயணித்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா, தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் ‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்கும் அவர் இசையமைக்கிறார். இளையராஜா - ராமராஜன் கூட்டணியில் உருவாகும் 25-வது படம் இது.

காசிமாயன் இயக்கும் இப்படத்தில் செந்தில், கோவை சரளா ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து நடிக்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News