25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மாவு புளிக்காமல் இருக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவு புளிக்காமல் இருக்க....

  • மாவு புளிக்காமல் இருக்க: இட்லி, தோசைக்கு அரைத்த மாவு அதிகம் புளித்துவிட்டால், அதில் சில வெற்றிலைகளைப் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
  • ராகி அடை: கேழ்வரகு மாவுடன் சிறிதளவு எள்ளும் வெல்லமும் சேர்த்து அடை செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • காரத்தைக் குறைக்க: சாம்பார் போன்ற குழம்புகளில் காரம் அதிகமானால், கொஞ்சம் தேங்காய்ப் பால் சேர்த்தால் காரம் சரியாகிவிடும்.
  • ரசம் சுவை கூட்ட: ரசத்தில் புளிப்புச் சுவை குறைவாக இருந்தால், சிறிதளவு மாங்காய் பொடி சேர்க்க சுவை கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News