25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பால் பாயசம் சுவையாக இருக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பால் பாயசம் சுவையாக இருக்க....

தக்காளி, எலுமிச்சை பழம் கெட்டு போகாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு கொண்டைக்கடலை மாவு அல்லது மக்காச்சோள மாவு சேர்த்தால் சப்பாத்தி மிருது வாக வரும்.

பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியை களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, பாலில் வேகவைக்கவும். பிறகு, சிறிது சிறிதாக பாலை சேர்த்து சர்க்கரை போட்டால் ருசி அதிகமாகும்.

எப்போது அடை செய்தாலும், பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்தால், வாயு தொல்லையும் வராது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News