நாம் வாழ்க்கையை வீணடிக்கும் CELL PHONE....
1- பாத்ரூமுக்குள் செல்போன் உபயோகப்படுத்துவது.
2. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் செல்வது.
3-சரியான நேரத்தில் உணவு அருந்தாமல் இருப்பது,
4 - சிறிய விஷயத்திற்கு ஓவராக கோபப்படுவது.
8-தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிடுவது.
6. நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது திட்டமிடாத பயணம்.
7-இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது.
8- தேவையில்லாமல் வெட்டியாக கண் விழித்து காலை 4:00 மணிக்கு தூங்க செல்வது.
9-குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது.
10.இன்று ஒரு நாள் மட்டும் என்று தினமும் சொல்லிக் கொள்வது.
11-நீங்கள் செய்தது தவறு என்று தெரிந்தும் ஒப்புக் கொள்ளாத மனநிலை.
0
Leave a Reply