25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இந்தியாவுக்கு வந்த ஈரானின் 'ஸ்பெஷல்' கேஸ்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவுக்கு வந்த ஈரானின் 'ஸ்பெஷல்' கேஸ்!"

உலகமே ஹார்முஸ் ஜலசந்தியில வழி இல்லாம தவிக்க, இந்தியாவுக்கு மட்டும் ஈரான் ரெட் கார்ப்பெட் விரிச்சிருக்கு! "மத்தவங்களுக்கு நோ என்ட்ரி.. ஆனா இந்தியாவுக்கு மட்டும் உண்டு"னு , 93,000 டன் எல்பிஜி ஏத்தின ரெண்டு கப்பலை வழியனுப்பி வச்சிருக்காங்க! அமெரிக்கா-இஸ்ரேல் மிரட்டலையும் மீறி, மங்களூரு-மும்பை நோக்கி வர்ற இந்த கப்பல்கள் தான் நம்ம 3 நாள் தேவையை பூர்த்தி பண்ணப்போகுது. இதுதான் உண்மையான நட்பு!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News