25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


 'அம்மா அறியான்' 40 ஆண்டுக்கு பின் பாராட்டு பெற்ற ஆவணப்படம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 'அம்மா அறியான்' 40 ஆண்டுக்கு பின் பாராட்டு பெற்ற ஆவணப்படம்.

 'அம்மா அறியான்' என்ற மலையாள ஆவணப்படம் ,கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டு  அனைவரின் பாராட்டை பெற்றது.இது 1986ல் ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் உருவானது. பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி எடுக்கப்பட்ட இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனாலும், சினிமா கற்கும் மாணவர்கள், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தேசிய திரைப்பட காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பிரின்ட்களை வைத்து '4கே' தரத்தில் புதுப்பித்து இப்போது திரையிட்டதில் பாராட்டை பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News