25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


₹73 கோடியில் நொய்யல் ஆற்றுக்கு புதிய முகம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

₹73 கோடியில் நொய்யல் ஆற்றுக்கு புதிய முகம்!

கோவை மாநகரில் நொய்யல் ஆற்றை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.73 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நடைபயிற்சிப் பாதை, மிதிவண்டிப் பாதை, சைக்கிள் நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் ஓய்வெடுக்க மர இருக்கைகள் மற்றும் ஆற்றின் அழகைக் கண்டு ரசிக்க பிரத்யேக பார்வை மேடை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், இரவு நேரங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதனுடன் 2 பெரிய பாலங்கள், 2 சிறிய பாலங்கள் மற்றும் ஆற்றில் குப்பைகள் தேங்குவதைத் தடுக்கும் வகையில் 4 இடங்களில் தடுப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், நொய்யல் ஆற்றங்கரை கோவை மக்களுக்கான Walking, Cycling & Leisure Space ஆக புதிய பரிமாணம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News