25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பெண்கள் பாதுகாப்பு: வைரலாகும் காவல்துறை தகவல் உண்மையா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் பாதுகாப்பு: வைரலாகும் காவல்துறை தகவல் உண்மையா?

வாகன பதிவு எண்ணை குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பினால் காவல்துறை GPS மூலம் கண்காணிக்கும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால், இது தமிழ்நாடு காவல்துறையின் தற்போதைய அதிகாரப்பூர்வ சேவையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அவசரநிலையில் 112 என்ற அவசர உதவி எண்ணையோ அல்லது அதிகாரப்பூர்வ காவல்துறை சேவைகளையோ பயன்படுத்துவது பாதுகாப்பானது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News