25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வாடகை ஒப்பந்தம் (Rental Agreement )ஏன் அவசியம்?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாடகை ஒப்பந்தம் (Rental Agreement )ஏன் அவசியம்?.

வீட்டை வாடகைக்கு விடுபவரும், வாடகைக்கு எடுப்பவரும் கட்டாயம் எழுத்துப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

வீட்டு உரிமையாளர் & வாடகையாளர் விவரங்கள்

சொத்தின் முழு முகவரி

மாத வாடகைத் தொகை

முன் பணம் (Security Deposit )

 வாடகைக் காலம்

மின்சாரம் / தண்ணீர் கட்டணம் யார் செலுத்துவது?

ஒப்பந்தத்தை முடிக்கும் முன் வழங்க வேண்டிய நோட்டீஸ் காலம்

இரு தரப்பினரின் கையொப்பம் மற்றும் சாட்சிகள்

சரியான வாடகை ஒப்பந்தம் எதிர்கால சட்டப் பிரச்சினைகனைத் தவிர்க்க உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News